சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்
சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) மாற்றம் செய்யப்படவுள்ளது.










