ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேதாரண்யம் அருகே சாமி சிலை கண்டெடுப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆற்றில் மீன் பிடித்த போது இன்று  கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News image
கண்டெடுக்கப்பட்ட உலோகத் தாலான சாமி சிலை.
Updated On :14 ஏப்ரல் 2021, 10:38 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றில் மீன் பிடித்த போது இன்று  கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கரியாப்பட்டினம் செம்பியமணக்குடி பகுதியில் உள்ள மணக்காட்டான் வாய்க்காலில் மீன் பிடித்த போது, சிறிய அளவுள்ள உலோகச் சிலை சிக்கியது,

இந்த சிலை வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை என்பது தெரிய வந்தது. இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.