/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  97.91 அடியிலிருந்து 97.81 அடியாக சரிந்தது.

News image
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.81 அடிக்கு கீழ் சரிந்தது.
Updated On :27 ஜனவரி 2024, 8:01 pm

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  97.91 அடியிலிருந்து 97.81 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு  92 கன அடிவீதம் வந்து  தண்ணீர் கொண்டிருந்தது.  அணையின் நீர் இருப்பு 62.03 டிஎம்சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.