கம்பம் அருகே காற்றுடன் பலத்த மழை; வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஒடிந்து சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கம்பம் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையில் சேதமடைந்த வாழை மரங்கள்.









