கூத்தாநல்லூர்: மேல்மருவத்தூர் கோயிலுக்கு அரிசி மூட்டை வழங்கல்
கூத்தாநல்லூர், கம்பர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்திலிருந்து ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள, 66 அரிசி மூட்டைகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேல்மருவத்தூர் கோயிலுக்கு அரிசி மூட்டை வழங்கல்









