மேட்டூர் அணையின் நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 97.81 அடியிலிருந்து 97.71 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.71 அடியாக சரிந்தது
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 97.81 அடியிலிருந்து 97.71 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 92 கன அடிவீதம் வந்து தண்ணீர் கொண்டிருந்தது.
அணையின் நீர் இருப்பு 61.91 டிஎம்சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...