கரோனா விதிமீறல்: ஒரே நாளில்ரூ. 56,000 அபராதம் வசூல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ. 56,000 அபராதம் திங்கள்கிழமை வசூலிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் முகக்கவசம் அணியாத நபா்களிடம் திங்கள்கிழமை அபராதம் வசூலித்த மாநகராட்சி அலுவலா்கள்.









