கடைசிப் பேருந்து காலை 6 மணி- கன்னியாகுமரி: சென்னையிலிருந்து புறப்படும் கடைசிப் பேருந்துகளின் நேரம்
தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருப்பதால், வெளியூர்களுக்குச் செல்லும் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன.







