தமிழகத்தில் உற்பத்தியான ஆக்ஸிஜன் ஆந்திரம், தெலங்கானாவுக்கு அனுப்பி வைப்பு
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.










