சுரண்டையில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து; ரூ.12 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்
தென்காசி மாவட்டம், சுரண்டையில் சனிக்கிழமை நள்ளிரவில் பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.

சுரண்டையில் பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.









