மன்னார்குடி: பேருந்தில் முகக்கவசம் அணிந்து பயணித்தவர்களுக்கு இலவசப் பயணச்சீட்டு
மன்னார்குடி பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணிந்து, அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் இலவசமாக பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பேருந்தில் முகக்கவசம் அணிந்து பயணித்தவர்களுக்கு இலவசப் பயணச்சீட்டு









