கரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்? - தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவோடு தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.









