கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பக்தர்களுக்குத் தடை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா








