கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு வருகிற 5 ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வரவுள்ளது.
கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. வருகிற 5 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு பரிசோதனை கட்டாயமில்லை.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம். ரயில் மூலமாக பயணம் மேற்கொள்வோருக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மீண்டும் படத்தில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!

சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு!

மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசு
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

