மாணவர்களுக்கு உண்டியல், பரிசுத்தொகை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு உண்டியல்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.




_.jpeg)





