இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உள்ளாட்சிகளுக்கான விருது அறிவிப்பு; முதலிடத்தில் தஞ்சாவூர்: முழுப் பட்டியல்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு தஞ்சாவூர் தேர்வாகியுள்ளதாக இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
உள்ளாட்சிகளுக்கான விருது அறிவிப்பு
Updated On :28 ஜனவரி 2024, 3:53 am

DIN

தமிழகத்தின் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வாகியுள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதை முதலமைச்சரால் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவின் போது, விருதும் ரூ. 25 லட்சம் பரிசுத் தொகையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

மேலும், சிறந்த நகராட்சியாக முதல் பரிசுக்கு உதகை, இரண்டாம் பரிசுக்கு திருச்சங்கோடு மற்றும் மூன்றாம் பரிசுக்கு சின்னமானுர் தேர்வாகியுள்ளன.

சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசுக்கு திருச்சியின் கல்லக்குடி, இரண்டாம் பரிசுக்கு கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மூன்றாம் பரிசுக்கு சிவகங்கையின் கோட்டையூர் தேர்வாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.