திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்








