ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தமிழக பட்ஜெட் : தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின்  நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின்  தற்போது அதுகுறித்து உரையாற்றி வருகிறார்.

தமிழக பட்ஜெட் : தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

Updated On :

தமிழகத்தின்  நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின்  தற்போது அதுகுறித்து உரையாற்றி வருகிறார்.

பல துறைகளிலும் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தாண்டு  தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தொல்லியல் நகரங்களான கீழடி , ஆதிச்ச நல்லூர் மற்றும் கொற்கை போன்ற இடங்களில் அறிவியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.