கம்பம்மெட்டு வழியாக தோட்டத் தொழிலாளர்கள் கேரளத்துக்கு வேலைக்குச் செல்ல அனுமதி
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு முறையான கரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் ஆண், பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை வேலைக்குச் சென்றனர்.

கம்பத்திலிருந்து கம்பமெட்டு வழியாக கேரளத்துக்குச் சென்ற ஏலத்தோட்ட தொழிலாளர்கள்.








