மதுரை எய்ம்ஸ் பணிகளை 36 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிக்கும்: மதுரைக்கிளை நம்பிக்கை
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் மத்திய அரசு முழுமையாக முடிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.










