திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைப்பு
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.20 கோடியில் 333 லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.








