மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை