காலநிலை மாற்றத்தால் குளுகுளு குற்றாலமாக மாறிய மானாமதுரை, திருப்புவனம் பகுதிகள்!
காலநிலை மாற்றத்தால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை குளுகுளு குற்றாலமாக மாறிய ரம்மியமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.










