வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது அணையில் குளித்த போது நீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மருத்துவ கல்லூரி மாணவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை தனியாா் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் நான்கு
மாணவா்கள் திங்கட்கிழமை காலை வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனா். மாலை 4.30 மணிக்கு சோலையாறு அணைக்கு அருகில் சோலையாறு அனை அருகில் ௨ள்ள சேடல்டேம் நீரில் இறங்கி குளித்துள்ளனா்.
பின் சிறிது நேரம் கழித்து கரைக்கு வந்தபோது நான்கு பேரில் ஒருவா் காணவில்லை. வேகமாக செல்லும் நீரில் அடித்து சென்று
இருக்கலாம் என்று கருதி அப்பகுயினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
பின் தகவலின்பேரில் காவல் துறையினர் மற்றும் தீயனைப்புத்துறையினா் அங்கு சென்று நீரில் தேடும் பணி மேற்கொண்டு வருகின்றனா். நீரில் காணாமல் போன மாணவன் சென்னையை சோ்ந்த ஷ்ரீராம் (24) என்று உடன் இருந்த மாணவா்கள் அதிகாரிகளிடம் தெரித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


