சென்னை போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. தலைநகர் சென்னையிலும் தொடர் கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின.
எனினும் தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் வெள்ளம் வடிந்தாலும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை போரூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். போரூர் ஏரியின் நீர் இருப்பு, அதன் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
ஐயப்பந்தாங்கல், மவுலிவாக்கத்தில் பாதிப்புகளையும் முதல்வர் பார்வையிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்

தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

மூலப் பொருள்கள் தட்டுப்பாடு: அபாயத்தில் தீப்பெட்டித் தொழில்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

