மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: உபரிநீர் போக்கி மீண்டும் மூடல்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த காரணத்தால், அணையிலிருந்து உபரிநீர் போக்கி இன்று மீண்டும் மூடப்பட்டது.


சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த காரணத்தால், அணையிலிருந்து உபரிநீர் போக்கி இன்று மீண்டும் மூடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்தானது 25,400 கன அடியாக இருந்த நிலையில், அது முற்பகலில் 20,400 கன அடியாகக் குறைந்ததால் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. இதுதான் ஒமைக்ரானின் புதிய அவதாரமோ?
எனவே, 16 கண் உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வந்த 3,000 கன அடி உபரிநீர் நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...