கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்









