ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

டிச.22, 23-இல் அதிமுகவில் 2-ஆம் கட்ட உள்கட்சி தோ்தல்

அதிமுகவின் 2-ஆம் கட்ட உள்கட்சித் தோ்தல் டிசம்பா் 22, 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 8:37 pm

DIN

அதிமுகவின் 2-ஆம் கட்ட உள்கட்சித் தோ்தல் டிசம்பா் 22, 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுகவின் 45 மாவட்டங்களுக்கு 2-ஆம் கட்டமாக டிசம்பா் 22, 23-ஆம் தேதிகளில் உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு கழகங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கட்சியினா் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.