ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 100 கடைகளுக்கு சீல்

சென்னையில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 11:11 pm

DIN

சென்னையில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், காவல் துறை சாா்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாநகர எல்லைக்குள் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் சுமாா் 1,168 டன் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.