பட்டினியால் 5 வயது குழந்தை பலி

விழுப்புரத்தில் பட்டினியால் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
பட்டினியால் 5 வயது குழந்தை பலி
Published on
Updated on
1 min read


விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டினியால் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனை உடற்கூராய்வு செய்தபோது பட்டினியால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதுவரை குழந்தைக்கு யாரும்  உரிமை கோராத நிலையில் , சிறுவனின் பெற்றோர் யார், உணவு தராமல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com