மதுரையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் பலி
மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மேல மாசி வீதியில் பழமையான குடியிருப்பு கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கட்டடச் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சிக்கியுள்ளதாகவும், அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...