இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நாளை (பிப்.8) முதல் கல்லூரிகள் திறப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. 

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

இதனைத் தொடர்ந்து நாளை (பிப்.8) முதல் பொறியியல், கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளின் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன. 

முகக்கவசங்களை அணிவது, தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுவது கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.