கார் ஓட்டும்போது பெல்ட் அணிதலுக்கான விழிப்புணர்வுப் பேரணி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நீதிமன்ற வளாகம் முன்பாகத் தொடங்கிய கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணியை காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர்.








