பொதுவழி ஆக்கிரமிப்பு: ரங்கநாதபுரம் மக்கள் போராட்டம்
பொதுவழியை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக் கோரி ஆதார், குடும்ப அட்டை, சமையல் பாத்திரங்களுடன் குடும்பத்துடன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரங்கநாதபுரம் கிராம மக்கள்








