இலவச விபத்துக் காப்பீடு திட்டம்: அடையாள அட்டை வழங்கினார் முதல்வர்
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கான இலவச விபத்துக் காப்பீடு திட்டத்துக்கான அடையாள அட்டையை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.










