ஜெயலலிதா பிறந்தநாள் விழா: பீளமேட்டில் அன்னதானம்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா: பீளமேட்டில் அன்னதானம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: பீளமேட்டில் அன்னதானம்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பீளமேட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் வேலுசாமி தொடங்கி வைத்தார். 

ஜெயலலிதா 73வது பிறந்தநாளை முன்னிட்டு பாப்பநாயக்கன்பாளையம் ஜெ பேரவை பகுதி செயலாளர் ஏபிகே சரவணன் ஏற்பாட்டில் பீளமேட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் வேலுசாமி தொடங்கி வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com