விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

News image
திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்
Updated On :25 பிப்ரவரி 2021, 5:29 am

DIN

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோன்று காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.