தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: ஊராட்சி செயலர்கள் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










