தமிழகத்தில் வேலையின்மை விகிதம் குறைவு: முதல்வா் பெருமிதம்
வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.


வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகளால், முதலீட்டு ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு, தொழில் சூழல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்துடன் செழித்து நிற்கும் விவசாயம் போன்ற காரணிகளால் கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை விகிதமானது மிகக் குறைந்த அளவாக 0.5 சதவீதமாக உள்ளது. மக்களின் மகிழ்ச்சியோடு, தமிழகம் வெற்றி நடைபோட்டு வருகிறது என்று தனது சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...