தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழகம், புதுவை தேர்தல்: காங்கிரஸ் பிரசார மேற்பார்வையாளர்களாக மூவர் நியமனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார மேற்பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் எம். வீரப்ப மொய்லி, எம்.எம். பல்லம் ராஜு மற்றும் நிதின் ரௌத் ஆகியோரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

News image

வீரப்ப மொய்லி (கோப்புப்படம்)

Updated On :6 ஜனவரி 2021, 12:02 pm

DIN


தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார மேற்பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் எம். வீரப்ப மொய்லி, எம்.எம். பல்லம் ராஜு மற்றும் நிதின் ரௌத் ஆகியோரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

இதேபோல் 2021-இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் பிரசார மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அசாம்: பூபேஷ் பாகெல், முகுல் வாஸ்னிக் மற்றும் ஷகீல் அகமது கான்

கேரளம்: அசோக் கெலாட், லூய்ஸின்ஹோ ஃபலெய்ரோ மற்றும் ஜி. பரமேஸ்வரா

மேற்கு வங்கம்: பி.கே. ஹரிபிரசாத், ஆலம்கிர் ஆலம் மற்றும் விஜய் இந்தர் சிங்ளா

இதுதொடர்பான செய்திக் குறிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.