வள்ளலாரின் கொள்கையைப் பரப்ப அரசியல் கட்சி தொடங்கிய முதியவர்
வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் கொள்கைகளை பரப்பும் நோக்கில், அரசியல் கட்சி தொடங்கிய முதியவர் ஒருவர், தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சைக்கிளில் சென்று வள்ளலாரின் கொள்கைகளை பரப்புரை செய்து வரும் முதியவர் சக்கரவர்த்தி.







