47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டம், சூரியூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
Updated On :20 ஜனவரி 2021, 4:38 am

DIN


திருச்சி: பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டம், சூரியூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல் காளையாக நற்கடல் குடி கருப்பு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

புதன்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். மொத்தம் 550 காளைகள். 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் தை 2 ஆம் தேதி நடத்தப்படும். கடந்த 15 ஆம் தேதி நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு கன மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னாள் எம்.பி குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.