

சேலம்: சேலத்தில் 32 -ஆவது சாலை பாதுகாப்பு வார விழா புதன்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதன்கிழமை சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் வேடமணிந்து சாலையில் சிக்னல்களை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட எமதர்மராஜா உடன் சித்திரகுப்தர்.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் முன்பு உள்ள சிக்னலில் தலைக்கவசம் அணியாத வந்தவரிடம் தலைக்கவசம் அணிந்து தான் வாகனம் இயக்குவேன் என்று சத்தியம் பெறும் எமதர்மராஜா மற்றும் சித்திரகுப்தர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.