விவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றும் மோடி: கோவையில் ராகுல் பேச்சு
விவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.










