நான் இறக்கும் வரையிலும் தமிழக மக்கள் மீதும், மண்ணின் மீதும் மரியாதை செலுத்துவேன்: ராகுல் காந்தி
நான் இறக்கும் வரை தமிழக மக்கள் மீதும், மண்ணின் மீதும் மரியாதை செலுத்துவேன் என காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்தார்.












