அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ வாய்ப்பில்லை: அமைச்சர் ஜெயகுமார்
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.


சென்னை: அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என நமது எம்ஜிஆரில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை.
அதிமுக இரும்பு கோட்டை என்பதால் யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் சசிகலா நலம்பெற வேண்டி துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் அவ்வாறு தெரிவித்துள்ளார் என்று ஜெயகுமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...