பிப். 14ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.


சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
அதன்படி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டும் அவர் மேலும் பல திட்டங்களைத் துவக்கி வைக்க உள்ளார்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...