துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை
பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார்.


பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவது, நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...