சங்ககிரி : தேசிய மருத்துவர் தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி, பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகி பசுமை சீனிவாசன் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி அவர்களை கௌரவிப்பதற்காக பத்து நாட்டு கொய்யா மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் திருமாவளவனிடம் வழங்கினார். மருத்துவர்கள் சுரேஷ், முருகேவல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை பாதிப்பு: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாளா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி!

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


