மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காலமானார்: பொ.ராமசாமி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த  பொ.ராமசாமி (79) வயது முதிர்வு காரணமாக திங்கள் கிழமை (ஜூலை 5) மாலை காலமானார்.

News image

பி. ராமசாமி

Updated On :5 ஜூலை 2021, 2:14 pm

DIN

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த  பொ.ராமசாமி (79) வயது முதிர்வு காரணமாக திங்கள் கிழமை (ஜூலை 5) மாலை காலமானார்.

இவருக்கு, திருச்சி தினமணி பதிப்பில் முதன்மை உதவி ஆசிரியராக பணிபுரியும் ஆர். குணசேகரன் உள்பட 2 மகன்கள், ஒரு மகள், பேரன், பேத்திகள் உள்ளனர்.

மறைந்த ராமசாமியின் இறுதிச்சடங்கு மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) காலை 9 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு:  95009-69450.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.